உரிய பயிற்சிகளுடனேயே வெளிநாடு செல்லவேண்டும் - சம்பிக்க ரணவக்க
உரிய பயிற்சிகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வேர் சிறந்தமுறையில் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாம் ஒதிக்கிவிட முடியாது. எனவே வெளிநாடுகளுக்கு செல்வோர் உரிய பயிற்சிகளுடனேயே செல்லவேண்டும். இதற்கு ரிசானா ஒரு சிறந்த பாடமாகும் என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை அனுப்புவதை நிறுத்த முடியுமா என்ற தொனிப்பொருளில் தேசிய நிபுணர்கள் சபையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற மாநாடொன்றிலேயே அவர் இவ்வதறு தெரிவித்தார்.
.
0 comments
Write Down Your Responses