இவரைதெரியுமா?
விசேட அதிரடிப்படையினருடன் உல்லாசமாக ஒய்யாரம் செய்யும் நம்மட தமிழ் தேசியவாதிகள் யாரென்று மக்களாகிய நீங்களும் ஒருக்கா அறிந்து கொள்ளவேண்டும் பாருங்கோ. ஓடம் ஒன்றில் ஆறு ஒன்றினுள் இடம்பெறும் இந்த அபூவர்வமான காட்சியை உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டிர்கள்.
0 comments
Write Down Your Responses