அவுஸ்ரேலியக் எதிர்கட்சி குழு இன்று யாழ்.கிளிநொச்சிக்கு விஜயம்
அவுஸ்ரேலியா பாராளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழுவொன்று இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. எதிர்கட்சியின் முக்கிய உறுப்பினர் ஜீலி பிசப் தலைமையிலான இக்குழவினர் இன்று யாழ். மல்லாகம் இடம்பெயர்ந்தே குழுவுடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனும் சந்திப்பு மேற்கொண்டுள்ளது.
இவர்கள் மேலும் பல இடங்களுக்கு யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் விஜயம் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
0 comments
Write Down Your Responses