நிலாம் புயலால் இலங்கைக்கு பாதிப்பில்லை
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள நிலாம் புயல் அபாயம் இலங்கையை கடந்து சென்றுள்ளதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி சின்னையா வசந்தகுமார்.
0 comments
Write Down Your Responses