யாழில் நடைபெற்ற இந்தியாவின் 64 ஆவது சுதந்திரதின வைபவம் (படங்கள் இணைப்பு)
இந்திய பாரததேசத்தின் 64 சுதந்திர தின வைபவம் இன்று(26.01.2013) காலை 9.30 மணிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திலும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைதூதரகத்திலும் கொண்டாடப்பட்டது.
யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் துணை தூதுவர் எஸ்.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது
0 comments
Write Down Your Responses