புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது...
இன்றைய தினம் புதிதாக 10 அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள் மற்றும் 6 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டனர். இவர்களுக்கான நிகழ்வு இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.
நன்றி
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு
0 comments
Write Down Your Responses