வெளியாகின க.பொ.த உ/த பெறுபேறுகள்!

2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின்  http://www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டதுடன் பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேறுகளை நாளை (31.01.2013) வியாழக்கிழமை காலை பெற்றுக்கொள்ளமுடியும் என குறிப்பிட்டதுடன் ஏனைய பாடசாலைகளுக்கு தபால்மூலம் அனுப்பப்படும் என குறிப்பிட்டார்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News