விஸ்பரூபத்தை திரையிட உதவுங்கள் இஸ்லாமியர்களிடம் ரஜனி கோரிக்கை
கமல்ஹாசனின் விஸ்பரூபம் திரைப்படத்தை திரையிட உதவுமாறு இஸ்லாமியர்களை சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த கோரிக்கை விடுத்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்தை முழுமையாக தடைச்செய்யாமல், கதைக்கு பாதிப்பு வராத வகையில் அதனை வெளியிட உதவுவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ரஜனி தெரிவிக்கையில்,
கமல்ஹாசன் ஒரு சிறந்த கலைஞர் அவர் இஸ்லாமியர்கள் மீது நல்ல மதிப்பு கொண்டவர். இந்தப் படம் தடை செய்யப்படுவதால் கமல்ஹாசனுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே இப்படத்தை திரையிட உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments
Write Down Your Responses