லேகியம் செய்த வேலை, மனைவியை வெட்ட கத்தியுடன் துரத்திய பிரதி அதிபர் -பொது மக்களால் மடக்கி பிடிப்பு
லேகியம் உண்டு போதை தலைகேறிய நிலையில் ஆசிரியையான தனது மனைவியை வெட்டுவதற்கு பிரதி அதிபரான நபர் ஒருவர் கத்தியுடன் துரத்திய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரும் அவரது மனைவியும் சண்டை காரணமாக பிரிந்துள்ளதோடு அடிக்கடி இவ்வாறு சண்டை போட்டுக் கொள்ளவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பொது மக்கள் உஷாரடைந்து குறித்த நபரை மடக்கி பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
0 comments
Write Down Your Responses