மாத்தளையில் நிலம் கீழ் இறக்கம்

நேற்று முதல் பெய்து வரும் கடும் மழை மற்றும் சீரற்ற கால நிலை காரணமாக மாத்தளை பலாபத்வலை பகுதியில் நிலம் கீழ் இறங்கியுள்ளது. ஏ-9 பிரதான வீதிக்கருகிலேயே இவ்வாறு நிலம் கீழ் இறங்கிக் காணப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ஏற்பட்ட இந்த நிலக் கீழ் இறக்கம் காரணமாக 15 அடி ஆழம் 12 அடி விட்டமும் கொண்ட ஒரு பாரிய குழி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News