sex இணைய பாவனையில் இலங்கை முதலிடம்!

இணையத்தளங்களில் 'கூகுள்' வலைத்தளத்தில் ´செக்ஸ்´ (பாலியல்) எனும் சொல்லை அதிகம் தேடும் நாடுகளின் பட்டியல் தொடர்பில்'கூகுள் போக்குகள்' என்ற ஒரு பொது வலைத்தளம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012 ஆம் ஆண்டு இலங்கை முதலிடத்தை பிடித்துக்கொண்டது. இந்த ஆய்வு 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதிவரை நடத்தப்பட்டுள்ளது.

கூகுள் வலைத்தளத்தில் 'செக்ஸ்' என்ற சொல்லை அதிகமாக தேடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. 3ஆம் இடத்தில் பப்புவா நியூகினி தீவுகளும் எத்தியோப்பியா நான்காம் இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன.


இலங்கையை பொறுத்தவரையில் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரையும் டிசெம்பர் 23 ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 26ஆம் திகதிவரையும் 'செக்ஸ்' என்ற சொல் இணையத்தளத்தில் கூடுதலாக தேடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் ஒக்டோபர் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரையும் நவம்பர் 11 ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதிவரையும் இந்தியாவில் கூடுதலானோர் அந்த சொல்லை தேடிகொண்டிருந்தார்கள்.


'செக்ஸ்' சொல்லை தேடுவோர் இருக்கும் முதல் 10 நாடுகள்

1. இலங்கை.
2. இந்தியா.
3. பப்புவா நியூ கினி.
4. எத்தியோப்பியா.
5. பாகிஸ்தான்.
6. பங்களாதேஷ்.
7. வியட்நாம்.
8. நேபாளம்.
9. சோமாலியா.
10. கம்போடியா.

பயன்படுத்திய முதல் 10 சொற்கள்

1. இலவச செக்ஸ்.
2. செக்ஸ் வீடியோ.
3. செக்ஸ் வீடியோக்கள்.
4. ஆபாச செக்ஸ்.
5. ஆபாசம்.
6. இந்திய செக்ஸ்.
7. ஹாட் செக்ஸ்.
8. பாலியல்.
9. செக்ஸ் கதைகள்.
10. பாலியல் பெண்.

முதல் 10 நகரங்கள்

1. பெங்களூர்.
2. சென்னை.
3. புனே.
4. புது டில்லி.
5. கொல்கத்தா.
6. லாகூர்.
7. சண்டிகர்.
8. மும்பை.
9. தான் போ ஹு ச்சீ மின்
10. ஹனோய்.

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News