புலிகளின் புதிய நிலக்கீழ் ஆயுத களஞ்சிய சாலை கண்டுபிடிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளால் முகமாலையில் எழுதுமட்டுவாளில் நிலத்துக்கு கீழ் மிக இரகசியமாக களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்த பெருந்தொகை ஆயுதங்கள் விமானப் படையால் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்ததுடன் இந்த களஞ்சிய சாலையை பலாலியில் நிலை கொண்டுள்ள விமானப் படைப் பிரிவின்
உளவு பார்க்கும் அணி ஒன்று நடத்திய தேடுதலில் இவை சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட ஆயுதங்களின் விபரங்கள் வருமாறு:-


Item                                               Qty of Recovered
40 mm RPG bomb A/P                     Ea 09 – charges-Ea-08
60 mm Mortar bomb                        Ea 25 fuse-22
F1 Russian Hand Grenade                Ea 212
Argus Hand Grenade                        Ea 16
MPMG Links                                  Ea 26
7.62 mm No:212 ball munitions        Ea 932
MPMG ball munitions                      Ea 2600
MPMG Tracer munitions                 Ea 905
MPMG Ammo Box                        Ea 11
MGL Bomb                                    Ea 16
Claymore Mine                               Ea 12
12.7 mm Ack Ack munitions           Ea 2035

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News