உடைக்கும் நிலையில் பராக்கிரம சமுத்திரம்!
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் அணையில் 15 அடி ஆழமான பிளவு ஒன்றும் அதற்கு அண்மையில் மேலும் சில பிளவுகள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்ததுடன் அது தொடர்பில் சமுத்திர பொறியியலாளருக்கு அறிவித்த போதும் அவர் அதனை கணக்கிலெடுக்காது இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மிக வேகமாக உயர்ந்து வருவதுடன் அநுராதபுரம் மாவட்டத்தின் பிரதான மற்றும் சிறு குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments
Write Down Your Responses