சுனாமி பேரலை தாக்கி 8 ஆண்டுகள் உறவுகள் கண்ணீர் மல்ல அஞ்சலி, மத வழிபாடுகள்
சுனாமி தாக்கம் இலங்கையில் ஏற்பட்டு எட்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசேட பூஜைகளும் வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கிழக்கு வவுனியா,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மலையம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயங்களில் மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேவேளை இரண்டு நிமிட மௌனப் பிரார்த்தனையும் நாட்டின் சகல இடங்களிலும் இடம்பெற்றது
.
0 comments
Write Down Your Responses