அரை மில்லியனுடன் கைதானார் வருமான வரி திணைக்கள பிரதி ஆணையாளர்.
இலங்கை வருமான வரித்திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் விஜயகோன் நேற்று அனுராதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு திணைக்களத்தினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். பிரபல வர்த்தகர் ஒருவரின் வருமான வரித்தொகையை குறைப்பதற்காக ஐந்து லட்சம் ரூபா லஞ்சம் பெறும்போதே இவர் கையும் மெய்யுமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
10 லட்சம் ரூபா கோரப்பட்டிருந்த நிலையில் 5 லட்சம் ரூபாவிற்கு இணக்கம் தெரிவித்திருந்தாராம் பிரதி ஆணையாளர்.
0 comments
Write Down Your Responses