மருதானையில் போலிக்கச்சேரி முற்றுகை! மூவர் கைது !
மருதானை மிகுந்து மாவத்தையில் கடந்த 3 வருடங்களாக இயங்கி வந்தாக நம்பப்படும் போலிக்கச்சேரி ஒன்று நேற்று பொலிஸாரின் முற்றுகைக்கு உள்ளானதுடன் அங்கிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விடத்தில் போலி ஆவனங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரபர்சீல்கள், கணனிகள் உட்பட பல முக்கிய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இங்கு தயாரிக்கப்பட்டிருந்த போலி கடவுச்சீட்டுக்கள், வீசாக்கள், மருத்துவச் சான்றுதள்கள், பிறப்பு இறப்பு அத்தாட்சி பத்திரங்கள் என ஏகப்பட்ட ஆவனங்கள் மீட்டுகப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments
Write Down Your Responses