நீதிச் சேவைகள் ஆணைக்குழுவனால் நீதிபதிகள் அவசரமாக கொழும்பிற்கு அழைப்பு ?
விடுமுறை தினமான நேற்றைய தினமும் நீதிச்சேவை ஆணைக்குழு வேலைச்செய்ததாகவும் மாவட்ட நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் அவசர அவசரமாக கொழும்புக்கு இன்று திங்கட்கிழமை அழைக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவே நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த அழைப்பை விடுத்துள்ளதாகவும் விடுமுறை தினமான நேற்றைய தினமும் நீதிச்சேவை ஆணைக்குழு வேலைச்செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்ட நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் கொழும்புக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதனால் நீதிமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதம் அடைவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுக்கிறது.
0 comments
Write Down Your Responses