இங்­கி­லாந்து மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை

இங்கிலாந்தில் உள்ள 63 உயர்நிலைப் பாட­சா­லை­களில் மாணவிகள் பாவாடை அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாட­சா­லை ஒன்றும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

மாணவிகள் மிகவும் உயரம் குறைவான பாவா­டைகளை அணிந்துவருவதால் கீழே அமர நேரிடும்போது மிகவும் கண்ணியக்குறைவாக உள்ளது எனவே பா­ட­சாலை மாணவிகளுக்கு முழு காற்­ச­ட்டை அணிவதை கட்டாயமாக்கியுள்ளதுடன் 2014ஆம் ஆண்டு முதல் இருபாலாருக்கும் ஒரேவிதமான சீருடைத் திட்டத்தையும் கொண்டுவரவுள்ளதாக தெரி­விக்கப்பட்டுள்­ளது.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News