யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினநிகழ்வுகள் நடைபெற்றன
யாழ்.பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் விடுதிகளிலும் 2012ம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் மாணவர்களால் கொண்டாடப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் உள்ளே கடந்த மூன்று தினங்களாக மாவீரர் தினச் சுவரொட்டிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் விடுதிகளில் நேற்றைய தினம் சுடர் ஏற்றப்பட்டு மாவீர் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டுள்ளன..
0 comments
Write Down Your Responses