டீ.ஏ ராஜபக்ஷவின் 45வது நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது- படங்கள்-இணைப்பு
முதுபெரும் சிரேஷ்ட அரசியல்வாதியான அமரர் டீ. ஏ. ராஜபக்ஷவின் 45ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விசேட நினைவு தின சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
லண்டன் பல்கலைக்கழகத்தினதும் ஆபிரிக்க கல்வி விஞ்ஞான நிறுவனத்தின் ஆய்வு மற்றும் விரிவுரையாளருமான கலாநிதி அமல் குணசேகர நினைவுப் பேருரை நிகழ்த்தினார்
.
சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண ,அலரி மாலையில் அமைக்கப்பட்டுள்ள அமரர் டீ. ஏ ராஜபக்ஷவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். பெருந்திரலானோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
0 comments
Write Down Your Responses