தென் ஆபிரிக்காவில் கொள்ளையர்கள் 7 பேர் சுட்டுக்கொலை

தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் அருகே தனியார் பணம் பரிவர்த்தனை கம்பெனி செயல்படுகிறது. இதன் அலுவலகத்தில் ஒரு கும்பல் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றன.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 7 கொள்ளையர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் காயம் அடைந்த 9 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். கொள்ளையர்கள் வந்த 11 வாகனங்கள், 4 துப்பாக்கிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News