வாஸ் மீண்டும் சிறைவசம்...!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொழும்பு வடக்கிற்குப் பொறுப்பாக நின்ற பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவை மீண்டும் அடுத்த மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாணி அபேசேக்கர உள்ளிட்ட நால்வரைத் திட்டித் தீர்த்து அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த்தாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதனாலேயே கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses