துபாயில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கையரை நாடுகடத்த முடிவு செய்கிறது ஐநா...!
துபாயில் தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 ஈழ அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்த ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்துள்ளது!
அவர்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்ப முடிவு செய்துள்ளதென்றால் ஈழ அகதிகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை புரிந்து கொண்டு செயல்படுகின்றது என்றுதான் அர்த்தம்!
இந்த வேளையில் இலங்கைக்கு தமிழர்களின் நிலையை நேரில் பார்வையிடச் சென்றிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஈழ அகதிகளின் நிலைகளையும் தனது கவனத்தில் எடுப்பாரா...????
0 comments
Write Down Your Responses