இலங்கை செல்ல பிரித்தானியப் பிரதமர் தீர்மானம் – எம்பிக்கள் கவலை.
பிரித்தானிய அழுத்தக் குழு எம்பிக்கள், பிரதமர் டேவிட் கெமரூன் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரசுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பாது குறித்து கவலை வெளிட்டுள்ளனர். வெளிநாட்டலுவல்கள் தேர்வுக் குழு அடுத்த கிழமை மனித உரிமைகள் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிடுகின்றது. அதில் கெமரூனின் இலங்கை விஜயம் பற்றி முக்கியமாக குறிப்பிடப்படவுள்ளது.
0 comments
Write Down Your Responses