உடலில் அணிந்து பயன்படுத்த Smart HD Camera

கழுத்து மற்றும் இடுப்புப் பட்டி போன்றனவற்றில் அணிந்த பயன்படுத்தக்கூடிய சிறிய ரக ParaShoot 2.0 எனப்படும் 45 x 45 x 15 மில்லிமீற்றர் கன பரிமாணத்தைக் கொண்ட Smart HD Camera ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மகறாவினுடைய எடையானது 1.3 அவுன்ஸ் ஆகவும், 100 டிகிரி பார்வைக்கோணத்தைக் கொண்டதாகவும் காணப்படுவதுடன் 16GB சேமிப்பு நினைவகத்தையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News