எந்த இடத்திலுள்ள தண்ணீரையும் சுத்தமாக குடிப்பதற்கு புதிய ஸ்ரோ
இன்று உலகில் அதிகமான நோய்களுக்கெல்லாம் மிக முக்கிய காரணம் எது என்று பார்த்தால் அது தண்ணீர் தான் அதிலும் அசுத்தமான தண்ணீரில் இருந்து தான் பல முக்கிய நோய்கள் பரவுகின்றன எனலாம்.
எனவே இதற்காக நாம் செல்லும் இடங்களிலெல்லாம் மினரல் தண்ணீர் போத்தல் வாங்குவது என்பது அனைவருக்கும் இயலாத காரியம் என்பதால் அதற்காகவே பிரத்யோகமான ஸ்ரோ ஒன்றை வடிவமைத்துள்ளார் ஒருவர்.
இந்த புதிய ஸ்ரோவில் சிறிய அளவிலான தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் பிளேட்டுகள் உள்ளதுடன் இதன் மூலம் நாம் தண்ணீரினை அருந்தும் போது நுண் கிருமிகள் நீக்கப்பட்டு சுத்தமான தண்ணீர் மட்டுமே நாம் அருந்தலாம் என்பதுடன் இதனை நாம் எந்த நீர் நிலைகளில் கூட தைரியமாக தண்ணீர் அருந்தலாம் என அவர் குறிப்பிட்டார்.
0 comments
Write Down Your Responses