மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி(படங்கள் இணைப்பு)
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக பஞ்சரத பவனி இன்று (25.02.2013) திங்கட்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது.
கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற கொடியேற்றத்தை தொடர்ந்து 21 ஆம் நாள் இன்று காலையில் முருகன், சிவன் - அம்பாள், ஸ்ரீ கணேசன், சண்டேஸ்வரி மற்றும் மாரியம்மன் ஆகியோருக்கு நடைபெற்ற விசேட பூயையை தொடர்ந்து இரதோற்சவம் நடைபெற்றது.
0 comments
Write Down Your Responses