தொடர் குண்டுவெடிப்பில் 15 பேர் பலி 50 பேர் படுகாயம் பதற்றம் நீடிக்கிறது ஐதராபாத்தில்!(படங்கள் இணைப்பு)
ஐதராபாத்த் தில்சுக் நகர் என்ற 3 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தில்சுக் நகரின் தியேட்டர், பேருந்து நிலையம் அருகே மூன்று குண்டுகளும் அடுத்தடுத்து வெடித்ததை தொடர்ந்து ஐதராபாத் முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகள் இனைவரும் உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன். ஆந்திரா மாநிலம் முழுவதும்
பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனந்த் டிபன் சென்டர் மற்றும் கொனார்க், வெங்கடாத்ரி ஆகிய தியேட்டர்களிலும் வெடிகுண்டு வெடித்ததால் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்கள் அனைத்திற்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses