யாழில் நடைபெற்ற கேரளா யுத்தம்! (படங்கள் இணைப்பு)
இந்தியாவின் 63 குடியரசு தின நிறைவு தினத்தின் மற்றுமொரு நிகழ்வாக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் இந்திய துணைத்தூதரகம் இலங்கை கலை கலாச்சார அமைச்சின் அனுசரணையுடன் “களரிப் பயற்று” என்னும் கேரளா தற்காப்புக்கலை நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, பிரதம அதீதியாக யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டதுடன் சிறப்பித்தார்.
கேரளத்து தற்காப்பு கலை ஆசான் இராமச்சந்திர நாயர் மாதவடம் C.V.N. களரி சங்கத்துடன் சேர்ந்து நடாத்திய எங்களுடைய வாழ்க்கை பாதுகாத்து கொள்ள தேவைப்படும் தற்காதுகாப்பு கலை நிகழ்வுகள் நடைபெற்றது.
0 comments
Write Down Your Responses