உ/த. பரீட்சையில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காததால் மாணவன் தற்கொலை
கண்டி - தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரங்வல பிரதே சத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தாம் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கப் பெறாததன் காரணமாக குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி - கிங்ஸ்வுட் வித்தியா லயத்தில் கல்விகற்ற தமித் சாமர என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses