மாத்தளையில் தோண்ட தோண்ட கிடைக்கும் மண்டை ஒடுகள்! இதுவரை 136 மீட்பு
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து இதுவரையில் 136 மனித மண்டையோட்டு எச்சங்களும் 142 மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குறித்து விசாரணை நடாத்த மேலதிக குழுவொன்றும் வருகை தற்துள்ளதுடன் இதுவரை நடைபெற்ற விசாரணைகளில் இருந்து இந்த மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகள் குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses