விடை பெற்றார் ஹிலரி புதிய அமைச்சரானார் கெர்ரி!
அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளராக பணியாற்றி வந்த ஹிலரி க்ளிண்டன், நேற்று(01.02.2013) வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு பதவியிலிருந்து விலகி விடைபெற்றுச் சென்றார்.
முன்னதாக முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் ஒபாமாவிடம் கொடுத்தார். ஜான் கெர்ரி புதிய செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை ஏற்கனவே அங்கீகரித்து இருந்தது.
0 comments
Write Down Your Responses