நானும் விமலும் சேர்ந்துதான் நாட்டைக் காத்தோம்... இல்லாவிட்டால் அதோ கதிதான்! - நந்தன
‘சில அரசியல்வாதிகள் அன்று சந்திரிக்கா நோனாவுக்குப் பயத்தில் மகிந்தருக்கு வாக்களிக்கவில்லை. அரசொன்றை அமைப்பதற்கு யாரும் உதவி செய்யவில்லை. இந்த ஆட்சியில் உள்ள சிலர் திருட்டுப் பேர்வழிகள்’ - இவ்வாறு பாணந்துறை நகர சபையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பாணந்துறை நகரபிதா நந்தனகுணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
‘அன்று நானும் விமலும் சேர்ந்தே அரசாங்கத்தைப் பாதுகாத்தோம். இல்லாவிட்டால் நாடு இரண்டாகப் போயிருக்கும். பாணந்துறையில் இனவாதம் துளிர்விட முடியாது. அதற்கு யாருக்கும் இடமளிக்கவும் மாட்டோம்’ என்றும் நகரபிதா அவ்வமயம் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses