தமிழ் பெண்கள் இராணுவம் சேவைக்கு தயார்!(படங்கள் இணைப்பு)
அண்மையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வடக்கு தமிழ் பெண்கள் நான்கு மாதங்கள் இராணுவப் பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று(22.03.2013)முதல் 95 தமிழ் யுவதிகளும் இராணுவச் சிப்பாய்களாக கடமையேற்றதுடன் இவர்கள் அனைவரும் கிளிநொச்சியிலேயே கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த பெண் வீராங்கணைகளின் கலைந்து செல்லும். நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரிகேடியர் ரத்னசிங்கம் பங்கேற்று புதிய அணியின் இராணுவ மரியாதையை பெற்றுக்கொண்டார்.
0 comments
Write Down Your Responses