தென்னிலங்கையில் விசித்திரமான வியாபார முறை
தென்னிலங்கையில் அண்மைக் காலமாக குறுக்குவளியில் பணம் சம்பாதிக்க விசித்திரமான வியாபார முறை ஒன்று அறிமுகமாகி வருவதுடன் இந்த வளிமுறை மிகவேகமாக சம்மந்தப்பட்டவர்களை நெருக்கடிக்குள்ளும் தள்ளி விடுகிறது.
குத்தகைக்கு வாகனங்களை பெற்று, அதனை வங்கிகளில் அடைவு வைக்கும் வியாபார தந்திரத்தில் ஈடுபட்டு வந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதானவர்கள் பொரளை, பன்னிபிட்டிய, மஹரம மற்றும் களனி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களால் அடைவு வைக்க தயாராக இருந்த வாகனங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
0 comments
Write Down Your Responses