அரசுடன் இணைகிறார் பொன்சேக்காவின் உப தலைவர்!
சரத் பொன்சேக்காவின் தலைமைத்துவத்துடன் கூடிய ஜனநாயக கட்சி மற்றும் ஜனநாயக தேசிய முன்னணியின் ஆரம்பகால உப தலைவராகவிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மகேஷ் அத்தபத்து அடுத்த வாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இணையவுள்ளதாக அறியவருகின்றது.
அர்ஜுன ரணதுங்க, டிரான் அலஸ்போன்றோர் ஏற்கனவே அந்தக் கட்சியை விட்டு வெளியேறியதற்கு காரணம் பொன்சேக்காவின் அசமந்த போக்கும், அவரது செயற்பாடுகளில் இருந்த அதிருப்தியுமேயாகும். தானும் அதனாற்றான் கட்சியிலிருந்து கட்சியிலிருந்து விலகி விட்டேன் என்கிறார் அத்தபத்து.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses