மாற்றுப் பெயரில் வெளிவருகிறது 'ஹலால்' சான்றிதழ்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, அறிக்கையொன்றை வெளியிட்டு இடைநிறுத்திய இஸ்லாமிய முறையிலான ஹலால் சான்றிதழை மீளவும் வேறுஅமைப்பில் வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
HFAC – (Halal Food Awarness Committee) என்ற புதிய பெயரில்இந்த சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு காட்டப்பட்டுள்ள படத்தில், மஞ்சி பிஸ்கட்டின் மேலுறையில் உள்ள ஹலால் இலச்சினையைக் காணலாம்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses