தனிமையில் வசித்தவர் சடலமாக மீட்பு
உரும்பிராய் மேற்கு பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து நேற்று 7.30 மணியளவில் சடலமொன்று ஒன்றை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர். சின்னராசா ரட்ணகுமார் (வயது 35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் உறவினர்கள் அற்ற நிலையில் குறித்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments
Write Down Your Responses