தமிழ் சீ.என்.என் எனும் இணையத்தின் உரிமையாளரான கண்ணன் அல்லது செல்வா என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் கலந்து கொண்டமை இலங்கை புலனாய்வுத்துறையினரை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகைகள் தெரிவிக்கின்ற அதேநேரம், இலங்கை அரசுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ முடியாது என்ற செய்தியை சொல்லிக்கொண்டிருக்கின்ற தமிழ் சீ.என்.என் இணையத்தின் உரிமையாளரான முன்னாள் புலி உறுப்பினரின் மேற்படி ஊடுருவல் பாரிய பின்புலங்களை கொண்டதாக இருக்காலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தமிழ் சீ.என்.என் என்கின்ற குறித்த இணையத்தளம் தொடர்பாக பல்வேறு பார்வைகள் மக்களுக்கு இருந்தாலும் இதன் தோற்றம் அதன் பெயரில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முதலில் மக்கள் உணர்தல் முக்கியமானதாகும்.
இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வன்னியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த புலி ஊடகங்கள் செயலிழந்த அதேநேரம், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் சொத்துக்கள் அதன் பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டது போல் புலம்பெயர் தேசத்து புலி ஊடகங்களும் அதன் பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டது. புலிகளின் தலைமை வன்னியில் ஒழிக்கப்பட்டதை அடுத்து புலம்பெயர் தேசத்து புலிகள் இருபெரும் பிரிவுகளாகவும் பல உப பிரிவுகளாகவும் பிரிந்தனர். புலம்பெயர் தேசத்து புலி ஊதுகுழல்கள் எதையும் பிளவுபட்ட புலிகளால் கைப்பற்றிக்கொள்ள முடியாமற்போனது. மோசமான நிலைமை வன்னியில் தலைமை இருந்திருந்தால் உறவினர்களை பிடித்து வைத்துக்கொண்டு ஊடகத்தை எழுதியே எடுத்திருக்கலாம் அல்லது அதன் கடவுச் சொல்லையாவது பெற்றிருக்கலாம்.
இந்த நிலையில் நெடியவன் பிரிவுக்கான பிரச்சாரம் என்ற போர்வையில் உளவு வேலைகளை செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஊடகமாகவே தமிழ் சீ.என்.என் பலராலும் உணரப்பட்டது. சீ.என்.என் என்கின்ற பிரபல ஊடகம் ஒன்றின் தமிழ் பிரிவு போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த இணையத்தின் இலச்சினையாக சீ.என்.என் இணையத்தின் இலச்சினையே பயன்படுத்தப்பட்டது. தமிழ் சீ.என்.என் ஸ்தாபகரும் உரிமையாளருமான உபன், செல்வா, கண்ணன் என்ற பெயர்களில் உலாவிக்கொண்டிருக்கின்ற நபருக்கு எதிராக சீ.என்.என் இணையம் வழக்குத்தாக்கல் செய்தது. தமிழ் சீ.என்.என் என்றால் சீ.என்.என் இன் தமிழ் பிரிவு என்ற அர்த்தம் கிடையாது தமிழ் கொமுனிடி நியுஸ் நெட்வோர்க் என்பதே அதன் அர்த்தம் என்று கண்ணனால் கதை சொல்லப்பட்டது. சீஎன்என் ஒரு பெரிய ஊடகமாக சிறியதோர் ஊடகத்தின் குரல்வளையை நசிக்கவிரும்பாது விடயத்தை ஏற்றுக்கொண்டு கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. லோகோ மாற்றப்படவேண்டும் என்பதுடன் சீ.என்.என் இற்கு ஒப்பான எந்த லோகோவும் பயன்படுத்தமுடியாது என்பதுவே அந்த நிபந்தனை.
இவ்வாறு சீ.என்.என் உடனான சிக்கலை தீர்த்துக்கொண்ட கண்ணன் இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரங்களில் சனல் 4 தொலைக்காட்சிக்கு போட்டியாக எதிர்வரும் நாட்களில் சனல் 4 இலங்கையின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தப்போகின்றது சனல் 4 வெளியிடப்போகும் ஆதாரங்கள் எங்களிடமும் உண்டு என சனல் 4 விற்கு முன்பே தமிழ்சீ.என்.என் இல் போட்டோக்களை பிரசுரித்து சுய இன்பம் கண்டு கொண்ட வரலாறு நினைவூட்டலுக்கு உரியது.
கண்ணன் இணையத்தளத்தினை ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலேயே இலங்கையினுள் நுழைவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார். டக்ளஸ் , கருணா , கேபி போன்ற அரசுடன் மிக நெருக்கமானவர்களை தொடர்புகொண்டு தான் நாட்டினுள் வருவதற்கு உதவி செய்யுமாறு வேண்டியிருக்கின்றார். ஆனால் குறித்த நபரின் பின்னணி மற்றும் இவரால் நாட்டிற்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை உணர்ந்து கொண்ட டக்ளஸ் , கருணா , கேபி போன்றோர் விடயத்தை மிகவும் நுணுக்கமாக கையாள முற்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் தொடர்பான மிகுந்த அனுபவமுள்ள மேற்படி நபர்களால் நிராகரிக்கப்பட்ட கண்ணனை ரொஹான் குணரட்ண அழைத்து வந்திருக்கின்றார். ஐரோப்பாவில் பல்வேறு இணையங்கள் மற்றும் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஊடாக இலங்கைக்கு எதிராக மிக மோசமான பிரச்சராங்களை மேற்கொண்டிருந்த சேது எனப்படுகின்ற சேதுரூபனே கண்ணனை ரொஹான் குணரட்ணவிற்கு அறிமுகம் செய்து வைத்தாக அறியமுடிகின்றது. இங்கே ஒரு பயங்கரவாத செயற்பாட்டுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றதாக என்ற சந்தேகங்கள் பரவலாக எழும்புகின்ற நிலையில் கண்ணன் எவ்வித அனுதியும் இல்லாமால் பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் கலந்து கொண்டமை ரொஹான்-கண்ணன் கூட்டு மீதுள்ள சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்கின்றது.
உலகின் பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட அந்த கருத்தரங்கில் கண்ணன் நுழைந்ததன் நோக்கம் என்ன? இவர் தீய நோக்கம் ஒன்றுக்காகவே நுழைந்திருக்கின்றார் என்பது அவர் எவ்வித அழைப்பிதழும் , முன்னறிவித்தலும் இல்லாமால் நுழைந்திருக்கின்றார் என்பதன் ஊடாக நிதர்சனமாகின்றது.
இவ்விடயம் பத்திரிகைகளில் பூதாதரமாக வெடித்ததை அடுத்து இரண்டு நயவஞ்சகத்தனங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைகின்றது. ஒன்று இலங்கை இராணுவத்தின் பிரிவு ஒன்றை தொடர்பு கொண்ட ரொஹான் குணரட்ண இலங்கை இராணுவத்தினால் கண்ணனுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக பின் திகதி குறிப்பிட்ட (பக்டேட்டட்) அழைப்பிதழ் கொப்பி ஒன்றை தயார் செய்து அதனை திவயி ன பத்திரிகைக்கு அனுப்பி வைக்க முடியுமா என வேண்டியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரம் ஒன்றில் இருந்து அறியக்கிடைக்கின்றது. ரொஹான் குணரட்ண மேற்கண்ட முயற்சியை செய்திருக்கின்றார் என்பது உண்மையாயின் அவர் இலங்கை இராணுவத்தினை தனது அம்மாவின் பெட்டிக்கடை என்று நினைத்துக்கொண்டிருக்கின்றாரா என்ற கேள்வியை கேட்கத்தோன்றுகின்றது. இலங்கை இராணுவம் அதன் அதியுயர் கொள்கைக்காக உலகின் மிகப்பயங்கரமான பயங்கரவாத அமைப்பொன்றை அழித்து இன்று சிகரத்தில் நிற்கின்றது. ரொஹானின் சில்லறைத் தனங்களை இவ்வாறானதோர் இராணுவத்துடன் பயிற்சித்து பார்க்க முனைவது இவர் தனது பெயர்முன்னே போட்டுக்கொண்டிருக்கின்ற பயங்கரவாத நிபுணர் என்ற சொற்பதத்திற்கு உரியவரா என்றும் கேட்கத்தோன்றுகின்றது.
இரண்டாவது நயவஞ்சகத்தனம் யாதெனில் பத்திரிகையில் செய்தி வெளியாகிய சிறிது நேரத்தில் குளோபல் தமிழ் நியூஸ் எனும் இணையம் குறித்த செய்தியை மொழிபெயர்ப்பு பாணியில் வெளியிட்டது. திவய்ன இவ்வாறான செய்தி ஒன்றை பிரசுரித்திருக்கின்றது என்ற செய்தியை சொன்ன குளோபல் தமிழ் நியூஸ்; தியவினவில் வெளியாகி செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று கண்ணன் தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டது. குறித்த இணையத்திற்கு கண்ணன் என்ன சொல்லிலிருக்கின்றார் என்பதை அப்படி எவ்வித வசனங்களும் மாற்றம் செய்யாமல் வாசகர்களின் பார்வைக்கு விடுகின்றோம்.
மேலுள்ள படங்களை பார்த்த உங்களுக்கு கோடிட்டு காட்டப்பட்டுள்ள வட்ட மிட்ட விடயங்களைப் பார்கின்றபோது இலங்கையிலே இடம்பெறுகின்ற கொம்பியூட்டர் ஜில்மாட் போன்ற ஊடக ஜில்மாட்டுக்களை உங்களால் அவதானிக்க முடிந்திருக்கும்.
முதலாவது ஜில்மாட் சிங்கப்பத்திரிகையில் தமிழ் சீஎன்என் எனும் இணையத்தளத்தின் உரிமையாளரே குறித்த படத்திலுள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தமிழரின் தலையில் மிளகாய் அரைத்து சம்பல் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்ற றேடியோவுக்கு குருவாகி நிற்கின்றவர் லண்டனிலிருந்து சென்ற தமிழ் இணையத்தள உரிiயாளர் எனப் பெயரைக்குறிப்பிடாது மக்களை ஏமாற்ற முயற்சிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஜில்மாட் யாதெனில் இலங்கைக்கு கண்ணன் செல்லவில்லை என்றும் அவர் லண்டனிலே உள்ளதாகவும் தான் இலங்கைக்கு சென்றிருந்தால் அங்கு இராணுவ அதிகாரிகளால் பிடித்து கொல்லப்பட்டிருப்பேன் என குளோபல் தமிழ் செய்திக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், நாம் இங்கு எழுப்புகின்ற கேள்வி யாதெனில் திவயின பத்திரிகைக்கு பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தியுள்ள கண்ணன் திவய்ன செய்தியில் தவறான விடயங்கள் பல சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல்களை சுவிட்சர்லாந்திலுள்ள புளொட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உங்களுக்கு வழங்கி கொண்டிருக்கின்றார். நான் தான் பிரித்தானியாவில் பன்னெடுங்காலங்களாக புலிகளுக்கு எதிராக வேலை செய்து வருகின்றேன். நான் எவ்வாறு புலிகளுக்கு எதிராக வேலை செய்தவன் என்பதை ரொஹான் குணரட்ணவை கேட்டுப்பாருங்கள் எனச் சொல்லியிருக்கின்றார்.
ஆனால் திவய்னவை தொடர்பு கொண்ட கண்ணன் ஏன் குளோபல் தமிழ் நியூஸ் எனும் இணையத்தளத்தினை தொடர்பு கொண்டு நீங்கள் பிழையான செய்தி ஒன்றை பிரசுரித்துள்ளீர்கள். திவய்ன வில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியான செய்தி அந்த படத்தில் இருப்பது நான்தான். நான் அந்த மாநாட்டில் கலந்து கொண்டது உண்மைதான். இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் இவ்வாறுதான் உண்டு. பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட மாநாடு ஒன்றினுள் கூட எனக்கு நுழையக்கூடிய நிலைமை காணப்படுகின்றது என்று சொல்லியிருக்கலாம் அல்லது அவ்வாறு செய்தற்கு இன்னும் நேரம் உண்டு.
மேலும் சுவிட்சர்லாந்திலுள்ள புளொட் உறுப்பினர் பொய் சொல்கின்றார் என்றால் நீர் இலங்கையில் சந்தித்த அரச உயர் மட்ட அதிகாரி ஒருவரிடம் , நீர் புலிகள் அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளதுடன் சில காலங்கள் அந்த அமைப்பில் இருந்தவன் என்றும் பிரித்தானியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக செய்த போலிப் பிரச்சராங்களை நினைத்து மனம் வருந்துகின்றேன் என்றும் அப்பிரச்சராங்களை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள மாட்டேன் என்றும் தனது பிரச்சராரத்தால் ஏற்பட்ட காயத்தை ஆற்றவே நான் இங்கு வந்துள்ளேன் என்றும் குறிப்பிட்டது பொய்யா?
புலிகளின் தற்போதைய விநாயகம் குழுவைச் சேர்ந்த பாண்டியன் என்பவனிடம் வன்னியில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் மலேசியாவில் வைத்து நீர் கையளித்த பணத்தை கேட்டு பாண்டியனுக்கு சவால் விட்டது பொய்யா? இந்த பணத்தை கேட்டு பாண்டியனிடம் நீர் மேற்கொண்ட சம்பாசனையை களவாக பதிவு செய்து அவற்றை உடகங்களுக்கு அனுப்பி விநாயகம் குழுவுக்கு எதிரான பிராச்சாரங்களை மேற்கொண்டு நெடியவன் குழுவை நியாயப்படுத்தியது பொய்யா? பாண்டியனுடனான தொடர்பு என்ன? யாருடைய பணம்? எதற்காக வழங்கப்பட்ட பணம் என்பதெல்லாம் மக்கள் அறியவேண்டிய தேவை இல்லையா?
இவ்வாறு பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாத நிலையில் ரொஹான் குணரட்ண கண்ணனை பாதுகாப்பு பிரிவினரினுள் ஊடுருவுததற்கு மாத்திரம் துணை நிற்கவில்லை. இலங்கையின் பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றார். பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூடல்கள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் உண்டு. அதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியை பெறவேண்டும். ஆனால் இவ்வாறான அனுமதி எதுவும் பெறாமல் ரொஹான் தன்னிச்சையாக சப்ரகமுவ, ஒலுவில் மற்றும் பல பல்கலைக்கழகங்களுள் கண்ணனுடன் நுழைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இலங்கையின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மீறி ரொஹான் குணரட்ணவால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்கால அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும்.

வட மாகாணத்தைப் பொருத்தவரை தேர்தலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகி, வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது, 23 வருடங்களாக அகதி வாழ்விற்குள் நொந்து நூலாகி-வெந்து கரியாகிக் கிடக்கும் வட மாகாண முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இத் தருணத்தில் அமையும்.
வட மாகாண முஸ்லிம்களுக்கென்று இப்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுவது, அவர்களின் இருண்டு போன வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம். அந்த இருட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறி ஓரளவாவது வெளிச்சத்தைக் கண்ட பின்புதான், தமது அரசியல் உரிமைகளைப் பற்றியோ-ஏனைய உரிமைகளைப் பற்றியோ அவர்களால் சிந்திக்கத் தொடங்க முடியும்.
இந்த வெளிச்சத்தை ஆளும் கட்சியினால்- அல்லது ஆளும் கட்சியுடன் இணைந்து தமது மக்களின் விடிவுக்காகப் போராடும் ரிசாத் பதியுதீனின் கட்சியினால் மட்டுமே வழங்க முடியும்.
வட மாகாண முஸ்லிம்களினால் காலம் காலமாக ஆராதிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் அம் மக்களுக்கு, இந்த 23 வருடங்களாக எந்தவித காத்திரமான உதவிகளோ, குறிப்பிடத்தக்க சேவைகளோ, சொல்லக் கூடியளவுக்கு அபிவிருத்திகளோ வழங்க முடியவில்லை. மாறாக, காலத்துக்குக் காலம் வன்னி முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டு ஒன்றோ, இரண்டோ பாராளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி வந்திருக்கின்றனர்.
எதிர்க் கட்சியில் இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியில் இருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வந்த செல்வாக்கைக் கண்டு பயந்து போயும் பொறாமைப் பட்டும் அரசாங்கத்துடன் அவசர அவசரமாகத் தானும் இணைந்து அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொண்டது. ஆனாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கபட நாடகத்தைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கும் அரசாங்கம், அதனை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறது. தானாகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேற வேண்டிய பல அழுத்தங்கள் அதற்கிருந்தும், பதவி மோகமும்-ரிசாத் பதியுதீனை வளர விடக் கூடாதென்ற காழ்ப்புணர்வும் சேர்ந்து, கழுத்தைப் பிடித்து அரசாங்கம் தள்ளும் வரை அது காத்துக் கொண்டிருக்கிறது.
ரிசாத் பதியுதீனின் வருகையின் பின்னர்தான் வட மாகாண முஸ்லிகள் ஆறுதலையும் பாதுகாப்பையும் சேவைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க ஆரம்பித்தார்கள். அரச எதிர்ப்புக் காட்டி( அது எந்த அரசாக இருந்தாலும்) வீராப்புப் பேசுவதற்கு வடக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த தளமல்ல என்பதை வடக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
வட மாகாண முஸ்லிம்களுக்குத் தன்னால் எந்த சேவைகளையும் செய்ய முடியாத ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இரவும் பகலும் அம் மக்களுக்காக அயராது உழைக்கும்-அரும் பாடுபடும் ரிசாத் பதியுதீனுக்குத் தமது மானசீக ஆதரவை வழங்குவதற்குப் பதிலாக, அவரை வஞ்சகக் கண் கொண்டு பார்ப்பதும்-அவரை வீழ்த்தத் திரை மறைவு எத்தனங்களில் ஈடுபடுவதும் கண்டிக்கப்பட வேண்டியவைகளாகும்.
வட மாகாணத்தில்-சிறப்பாக வன்னி மாவட்டத்தில் ரிசாத் பதியுதீனுக்கு இருக்கும் நற் பெயரும்- செல்வாக்கும் உலகமறிந்த விடயம். அதனைத் தகர்த்து, அரசாங்கத்திடம் அவருக்குள்ள செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்பதுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது வகுத்துள்ள சதி வியூகம். அதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு, வட மாகாண முஸ்லிம்களைப் பலி கொடுக்கும் கைங்கரியத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த சதிக்கு வட மாகாண முஸ்லிம்கள் பலியாகி விடக் கூடாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், வட மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு அளிக்கும் வாக்குகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, எதிர்வரும் 21ம் திகதி தத்தமது மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு தமது எதிர்கால சுபீட்ச வாழ்வைத் தீர்மானிக்கும் வாக்குகளை வட மாகாண முஸ்லிம்கள் அள்ளி வழங்க வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் ரிப்கான் பதியுதீனின் தலைமையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சமூக நோக்கமுடைய சிறந்த வேட்பாளர்களே. தலைமை வேட்பாளர் ரிப்கான் பதியுதீனுக்கு தமது வாக்கை அளிப்பதோடு, ஏனைய தமக்குப் பிடித்தமான வாக்காளர்களுக்கும் விருப்பு வாக்குகளை அளித்து மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவங்களையாவது வட மாகாண சபையில் உறுதிப்படுத்த வேண்டும்.
வரலாற்றில், வடக்குக்கென்று தனியாக நடக்கும் இந்தத் தேர்தலில், வட மாகாண முஸ்லிம்களின் வருங்காலம் தங்கியுள்ளது. எனவே, வெற்றிபெறும் நிலைமையில் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை மேலும் அமோக வெற்றி பெறச் செய்து, தமது எதிர் காலத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தனது கட்சியினால் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற முடியாது என்பது நன்கு தெரிந்திருந்தும், முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடித்து, அதன் மூலம் வடக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் எதுவும் கிடைக்காத நிலைமையை உருவாக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முனைப்புடன் ஈடுபடுவது வேதனைக்குரியது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டியதுமாகும்.
தன்னை நம்பியிருந்த வட மாகாண முஸ்லிம்களுக்குத் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்ற வக்கற்ற தன்மையைப் புரிந்து கொண்டு, தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கும் ரிசாத் பதியுதீனுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாமல், அவராவது செய்யட்டும் என்றெண்ணி, இந்தத் தேர்தலிலிருந்து இறுதி நேரத்திலாவது வாபஸ் பெற்றுக் கொண்டு, தனது ஆதரவாளர்களிடம் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படிப் பகிரங்கமாகவும் அறிவிக்க வேண்டும். இதுவே, வடக்கு முஸ்லிம்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்யக் கூடிய மிகப் பெரும் சேவையாகும்.

வட மாகாண சபைத் தேர்தலில் வட முஸ்லிம்கள் தொடர்பான ஒரு கருத்து நோக்குவடக்கிற்கான மாகாண சபைத் தேர்தலை பல சர்வதேச உறுப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துகின்றன. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் வெற்றிவோம் என்ற நம்பிக்கையிலும் வேறுபட்ட பிராந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புத் தான் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்து நிலையில் அரசாங்கமும் உள்ளது.
இத்தேர்தலில் அரசாங்கமும் அதனை பிரதிநித்துவம் செய்யும் முஸ்லிம் கட்சிகளும் எவ்வாறான நகர்வுகளை முன்னெடுக்கின்றது என்பதும் இம் முஸ்லிம் கட்சிகள் வடக்கு முஸ்லிம்களின் வாக்குகளை எவ்வாறு சேகரிக்கவுள்ளது என்பதும் இங்கு ஒரு பொதுக் கேள்வியாகவுள்ளது.
ஏனெனில் சமகால அரசியலில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரீனவாதிகள் பல சதிமுயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்ற தொய்வு மனப்பாங்கு தற்போது வடக்கு உட்ப எல்லா பாகங்களில் வாழும் முஸ்லிம்களிடத்தில் படர்ந்துள்ளது.
இதன் காராணமாக அரசாங்கம் எனும் சொற்பதத்திற்கு சிங்கள மக்களை பிரதிநித்துவம் செய்யும் அமைப்பு என்ற வடிவம் இலங்கை முஸ்லிம்களால் கொடுக்கப்படுகின்றது. இவ் ஆளப்பதிந்துள்ள இக்கருத்து வடிவத்தைக் கொண்டு வாக்களிக்கவுள்ள வட புலத்து முஸ்லிம்களின் தெரிவு எதுவாகவும் இருக்கலாம். அதேபோன்று அவர்களின் வாக்குரிமை யாருக்கும் இடலாம். ஆனால் இங்குள்ள பொது நிபந்தனை என்னவெனில் அனைத்து வட முஸ்லிம்களும் பொதுக் கொள்கையின் பக்கம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.ஏனெனில் புலிகளால் வெளியேற்றப்பட்டு 20வருட அகதி வாழ்க்கைக்கு பின் மீள் குடியேறிக் கொண்டிருக்கும் வட முஸ்லிம்களுக்கு பல உரிமைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அதிக தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் வடமுஸ்லிம்களை பிரதிநித்துவம் செய்யும் வடக்கைத் தளமாகக் கொண்டுள்ள அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ_ம் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் வடக்குத் தேர்தல் களத்தில் பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளன.
இக்கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை சுருங்கக் கூறின் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் மத உரிமை பற்றி (பள்ளி உடைப்பு), முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஸ்தீரனப்படுத்தல், அரச எதிர்ப்பு நிலை மற்றும் சுயாட்சி, சுயநிர்ணயம் தொடர்பாகவும் அகில மக்கள் காங்கிரஸ் அகதியாக்கப்பட்ட வடமுஸ்லிம்களின் அடிப்படை உரிமை (காணியைப் பெற்றுக்கொடுத்தல், வீடுகளை அமைத்துக் கொடுத்தல், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றல் மற்றும் தொழில் முயற்சி) மற்றும் மத உரிமை தொடர்பாக அதாவது பௌத்த பேரீனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தல். போன்ற ரீதியில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் வடக்கு தேர்தல் களத்தில் இரு முஸ்லிம் தலைவர்களின் நகர்வுகள் மிகவும் அவதானத்திற்கு உரியது. ஏனெனில் இவர்களின் வழிநடத்தலில் உந்தப்படும் முஸ்லிம் வாக்காளர்களின் செயற்பாடு தான் வடக்கில் முஸ்லிம் பிரதிநித்துவங்களை ஸ்தீரப்படுத்தவுள்ளது. அமைச்சர் றிசாட்டும் ஹக்கீமும் வட முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி பேசினாலும் வட முஸ்லிம்கள் இவர்களின் கருத்துக்களை கடந்து யதார்த்த அரசியல் நிலவரத்தில் தெளிவு நிலையை அடைய வேண்டும்.20வருடங்களின் பின் மீளக்குடியேறிய வட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கு தேசிய அங்கிகாரம் தேவை என்பதிலும் அத்தேசியம் சிங்களத் தேசம் என்பதிலும் எவ்வித சந்தேகம் இல்லை. வட முஸ்லிம்கள் வரலாற்று தோல்விகளிலிருந்தும் தமது பலவீனங்களிலிருந்தும் அடிமட்ட சிந்தனையிலிருந்தும் விடுபட்டு முஸ்லிம் அரசியற் கட்சிகளை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டிய தேவை வட முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
இக்கட்டுரையில் இணக்க அரசியல் மற்றும் சமகால யதார்த்த அரசியல் என்ற பதம் பிரயோகிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவையும் அவரது கட்சியையும் ஆதரிப்பது என்ற எண்ணக்கரு அல்ல. ஏனெனில் இலங்கை அரசியலில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் மஹிந்த மாமாவும் அல்லை ரணில் சித்தப்பாவும் அல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்றாற் போல் ஆதரவுத் தளங்கள் மாற்றமடைந்துள்ளதை நாம் வரலாற்றில் அவதானிக்கலாம்.
இச் சமகால அரசியலில் வட முஸ்லிம்களின் ஆதரவுத்தளம் எதுவாக இருக்க வேண்டும் என்பதில் வேறுபட்ட சிந்தனைத் தளம் முஸ்லிம் காங்கிரஸினால் தேர்தல் மேடைகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்குழப்பத்திற்கான தீர்வு வட முஸ்லிம்களின் அக்கரையிலும் நலனிலும் தாக்கம் செலுத்துபவர்களின் பக்கம்தான் அமைய வேண்டும் என்ற உண்மை உண்டு. ஏனெனில் வடமுஸ்லிம்கள் இரவல் சீலையை நம்பி இடுப்புச் சீலையை அவிழ்த்து விடமுடியாது.
அதேபோன்று வடக்கு அரசியலுக்கும் கிழக்கு அரசியலுக்கும் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை அறியாமல் கிழக்கு மாகாணத்தில் பெற்ற அரசியல் அனுபவத்தை சரிபார்க்க வடக்கை பரிசோதனைக் களமாக முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்த முடியாது.
இரு முஸ்லிம் தலைவர்களின் வேறுபட்ட அரசியற் சிந்தனைகளால் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வட புலத்து முஸ்லிம்கள் மூன்று பிரதேச சபைகளை இழக்க வேண்டி ஏற்பட்டது. இதனை இழப்பு என்பதை விட தங்கள் விரல்களால் தங்கள் கண்களையே குத்திக் கொண்டார்கள்.
மாந்தை பிதேச சபையில் த.தே.கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் --3800 அ.இ.ம.காங்கிரஸ் பெற்ற வாக்குகள் - 3500 மு.காங்கிரஸ் -1500 வாக்குகளை பெற்றனர். இங்கு த.தே.கூட்டமைப்பை விட 300 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுக்கப்பட்டது.அதுபோலதான் (பூநகரி பிரதேச சபை)நாச்சிக்குடா பிரதேசத்தில் த.தே.கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் -3996 அ.இ.ம.காங்கிரஸ் பெற்ற வாக்குகள் - 3870 மு.காங்கிரஸ் -153 வாக்குகளை பெற்றனர். இங்கு த.தே.கூட்டமைப்பை விட 126 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறிகொடுக்கப்பட்டது. இவ்வாறு தான் மன்னார் பிரதேச சபையை 400 வாக்குகளால் பறிகொடுக்கப்பட்டது. இப்பிரதேச சபைகளை முஸ்லிம் காங்கிரஸ_ம் கைப்பற்றவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ_ம் கைப்பற்றவில்லை. மீளக் குடியேறியுள்ள வட முஸ்லிம்களே கையறு நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அதேபோன்று கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்த நிலைமையை மீண்டும் வட புலத்து முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்கின்றனர். இந்த எதிர்நோக்கல் பிறழ்வு நிலையை ஏற்படுத்தாது ஒன்றிணைந்து செயற்பட்டு அதிகமான முஸ்லிம் உறுப்பினர்களை வடமாகாண சபைக்கு உள்வாங்குமாக இருந்தால் சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டு அகதியாக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள் இருப்பில் ஸ்தீரத்தன்மை ஏற்படும். வெற்றிக்கான சாதகம் அதிகம் உள்ள தமிழ்த் தேசியத்திற்கு சமாந்தரமான அதிகாரத்தை தக்கவைக்க முடியும்.
இவை நடைபெறாது முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் முஸ்லிம்களிடத்தில் ஆதிக்கம் செலுத்துமாக இருந்தால் வைக்கோல் இழுத்த அளுப்பாடு போல் முஸ்லிம் வாக்குகளில்; மீண்டும் இங்கும் அங்குமாக உருவாகும் சிதறல்கள் பல எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதில் இரண்டை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் கல்முனை பிரதேசத்திற்கு வர இருக்கும் தனியான கச்சேரியை ஏன் எதிர்க்கின்றீர்கள் என அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதியிடம் கேட்ட போது அவர் அல்லது அவர்கள் அளித்த பதில் “ நாம் கல்முனைக்கென்று தனியான கச்சேரியை பிரித்தெடுத்தால் எமது மாடுகளை மேய்ப்பதற்கு இடப்பிரச்சினையாகிவிடும் அதேபோல் மாடுகளும் அழிந்து விடும் ” ஏனெனில் அம்பாறையில் தான் எமது மாடுகள் மேய்கின்றது என்றார்கள். அக்கச்சேரி இன்றுவரை கனவாகத்தான் உள்ளது.மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் சொன்னது போல் முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண சபைத் தேர்தலில் கட்சியைக் காப்பாற்றுவதற்காக தனித்து தேர்தலில் களமிறங்கிச் செயற்படுகின்றோம் என்பது வட முஸ்லிம்களின் ஆக்கபூர்வமான மீள் குடியேற்றத்தை மற்றும் இருப்பை கேள்விக்குறியாக்கிவிடும்.(02).1978 ஆம் ஆண்டு சர்வஜென வாக்கெடுப்பின் முடிவுகளின் வெற்றியைப் பார்த்து இந்த நாட்டில் இவ்வளவு பெருந்தகையான முட்டாள்கள் உள்ளனரே என ஆச்சரியப்படுகின்றேன் என ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அதிர்ந்து போனார். அதுபோல் முஸ்லிம்களின் மாகாண சபைக்கான பிரதிநித்துவம் எண்ணிக்கையிலிருந்து பூச்சியத்திற்கு நகருமாக இருந்தால் வட முஸ்லிம்களின் முட்டாள் தனத்தைப் பார்த்து தமிழ்த் தேசிய வாதிகளின் முஸ்லிம்கள் தொடர்பான செயற்பாடுகளில் சமாந்தரமற்ற அதிகாரப் பிரயோகிப்பு ஆரம்பிக்கப்படும் அது பழைய ஈழத்தில் புதிய முஸ்லிம் அகதிகளை ஏற்படுத்தும்.