பொலிஸ் சுட்டதில் ஊடகவியலாளர் உயிர் பிரிந்தது!
மணிப்பூர் மாநிலத்தில் நடிகை ஒருவர் கலாச்சார விழாவில் கலந்து கொண்டபோது அங்கிருந்த சிலரால் அவர் மானபங்கம் படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்று கூறியி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று தலைநகர் இம்பாலில் போராட்டம் நடைபெற்றதால் கடைகள், திரையரங்குகள் மற்றும் பேருந்துகள் எதுவும் அங்கு இயங்காததுடன் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு பேருந்தையும் தீயிட்டு கொளுத்த முயன்றதால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கம் இடையே மோதல் மூண்டது. இக்கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிக் கட்டுப்படுத்த முடியாமல் போக போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி சுட்டதில் மார்பில் குண்டுபாய்ந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



0 comments
Write Down Your Responses