“என்னிடம் மருந்து எடுக்க வாருங்கள்” என போஸ்டர் அடித்து ஒட்டிய வைத்தியர்!
இலங்கை சட்டவிதிகளின் படி தனியார் மருத்துவ நிலையங்கள் வைத்திருக்கும் எந்த வைத்தியரும் அதை பிரச்சாரமோ, விளம்பரமோ செய்ய முடியாது தடை செய்யப்பட்டுள்ளது அதே வேளை மருத்துவ நிலைய பெயரில் அனுசரணை,அன்பளிப்பு வழங்கும் போது மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும்.
இது பொதுவாக மருத்துவத்துறை மட்டுமேன்றி அனேகமானோருக்கு தெரிந்த ஒரு விடயமே. இது இவ்வாறிருக்க ஒரு வைத்தியரே “என்னிடம் மருந்து எடுக்க வாருங்கள்” என்ற தொனியில் போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டிய சம்பவம் ஹங்வெல்ல நகரில் நடந்துள்ளது.


0 comments
Write Down Your Responses