25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும் அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும் இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.
இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும் மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும் ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.
மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும் அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும் உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர் குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள் கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள் மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள் இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள் சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள் அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.
குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம் சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும் அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள் இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம் இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம்,கொள்ளு துவையல்,கொள்ளு குழம்பு ஆகியவை வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
கொள்ளு சூப்
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்கநல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2
செய்முறை:
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
கொள்ளு சூப் 2
தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி, சீரகம், கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.
கொள்ளு ரசம்
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை:
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
கொள்ளு மசியல்
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
சிறிய வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை – 10 இலைகள்
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
கொள்ளு குழம்பு
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1/2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை:
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
பொடியாக்கி வைத்துக்கொள்ள:
துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.

மதுபான வடிசாலைகளையும், மதுபான நிலையங்களை யும் சொந்தமாக வைத்திருப்பவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டால், அவர்கள் நாட்டை ஒளிமயமான எதிர் காலத்தை நோக்கி முன்னோக்கிச் செல்வதற்குப் மாறாக நாட்டை ஊழல் நிறைந்ததாக பின் நோக்கி இட்டுச் செல்வார்கள் என்று அகில இலங்கை மது ஒழிப்பு இயக்கத்தின் தலைவரான வண. மாதுலுவேவ சோபித தேரர் எச்சரித்துள்ளார். உலக மது ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு இலங்கை பௌத்த காங்கிரஸ் வளவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறுயுள்ளார்.அரசாங்கத்தின் ‘மதுவுக்கு முற்றுப் புள்ளி’ என்ற எண்ணக்கருவை யாரும் லட்சியம் செய்வதில்லை, மக்களும் நடைமுறைப்படுத்துவதில்லை. கண்டியில் தலதா மாளிகையின் அருகில் ஒன்பது தவறணைகளும் மதுபானக் கடைகளும் இருப்பதக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை அகற்ற அரசாங்க அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்கவில்லை. புகைத்தல் மற்றும் மது அருந்துதல் காரணமாக ஆண்டுக்கு 20,000 பேருக்கு மேல் இலங்கையில் மரணமடைகின்றனர். இது பயங்கரவாதத்தை விட மோசமான நிலையாகும்.
இது தொடர்பில் தான் ஜனாதிபதிக்கு போரிக்கை மனுவொன்று அனுப்பவிருப்பதாகக் கூறிய சோபித தேரர் புகைத்தல் உடல் நலத்துக்கு மிகவும் கேடானது என்று வெளிநாட்டுச் சிகரட் பெட்டியொன்றில் குறிப்பிட்டிருப்பதைக் காட்டி இலங்கை இவ்வாறு தெளிவான எச்சரிக்கையை சிகரட் பெட்டிகளில் பொறிப்பதற்குத் தவறியுள்ளதென்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் இறங்கியுள்ளன இவற்றில் ஒரு நிறுவனமான Vertu ஆனது தனது இரண்டாவது தயாரிப்பில் உருவான விலையுயர்ந்த அன்ரோயிட் கைப்பேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.
சுமார் 6 600 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவு 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் Dual core Snapdragon S4 Processor காணப்படுகின்றது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, மற்றும் 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா மற்றும் 32GB சேமிப்பு நினைவகத்தை கொண்டதாக காணப்படுகின்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் புதூரை சேர்ந்த அன்டனி ஜெயராஜ் என்பவர் இன்று காலை முதல் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
அன்டனி ஜெயராஜ்யை பொலநறுவையில் உள்ள சிறைச்சாலைக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாகவும் தன்னால் அங்கு செல்ல முடியாது என தெரிவித்தே அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரி கருத்துத் தெரிவிக்கும் போது குறித்த கைதிக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர், ஏனைய கைதிகளுடன் அடிக்கடி முரண்படுவதுடன் ஏனைய சிறைக்கைதிகளை தாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளார் இதன் காரணமாக அவரை பொலநறுவைக்கு இடமாற்ற தீர்மானித்ததாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சிறைக்கைதி மீது மேல் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் ஆகியவற்றில் இரு வழக்குகளும் உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தனர்.

ஈராக் நாட்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியப் புனிதத் தலங்கள் உள்ளன இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனைக்கு வந்து செல்வார்கள் ஆனால், இவர்கள் அடிக்கடி அல்கொய்தாவினர் உட்பட சன்னி தீவிரவாதிகளால் தாக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் ஷியா பிரிவின் ஒன்பதாவது மத குருவான முகமது அல் ஜவாதின் மறைவு தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பக்தர்களைத் தாக்கியதில் குறைந்தது 49 பேர் பலியாகி உள்ளதாகவும் 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது வடக்கு பாக்தாத்தில் உள்ள அதமியா பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்த மற்ற விபரங்கள் தெளிவாக தெரியவில்லை.
கடந்த 2006-2007 ஆம் ஆண்டுகளில் சன்னி, ஷியா பிரிவினரிடையே ஏற்பட்ட ரத்தம் சிந்திய கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அதன்பின்னர் ஈராக்கில் தற்போது மீண்டும் வன்முறைக் கலவரங்கள் பெரிதாகத் தோன்ற ஆரம்பித்துள்ளன நேற்று சனிக்கிழமை அன்று மோசுல் நகரில் இரண்டு ஈராக்கிய பத்திரிகையாளர்கள் போராளிகளால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அரசு பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் குறித்த அறிக்கைகள் வெளியீடு அரசை எதிர்க்கும் தீவிரவாதிகளால் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது என்று ஷர்க்கியா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய வன்முறை நிகழ்ச்சிகள் ஈராக்கில் ஊடக சுதந்திரத்தின் மீதான குறைபாடுகளை மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவதாகவே தோன்றுகின்றது அதுமட்டுமல்லாது பாதுகாப்பு மற்றும் மருத்துவத்துறை தகவல்களின்படி இந்தத் தாக்குதல்களுடன் சேர்த்து இந்த நகரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக இருக்கின்றது மேலும், ஈராக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 4800 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளார்கள் என்பதுடன், எமது தேர்தல் அறிக்கையை ஏற்று, மிகப்பெரிய ஆணையையும் எமக்கு கொடுத்திருக்கின்றனர்.
ஆனால், தேர்தலின் பின்னரான தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் போக்கு தொடர்கின்றது என கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதல்வரது பதவிப் பிரமாணம் தொடர்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தி, அதேசமயம் எமது தேர்தல் அறிக்கைக்கு ஆதரவாகவும், மக்கள் கொடுத்த மிகப் பலமான ஆணையை மதிக்காமல் நடக்கின்ற தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக முதலமைச்சரின் பதவி ஏற்பு வைபவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுக்கு அதிருப்தியை அளிப்பதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் மேலும் இவை சம்பந்தமாக TELO, PLOTE, EPRLF போன்ற கட்சிகள் தத்தமது கட்சிகளுடன் கூடி ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்து, மக்களின் ஆணையை முன்னெடுத்துச் செல்வதாக தீர்மானித்துள்ளதாகவும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

மருதானை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்தில் விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இரண்டு ஆண்களும், அதற்கு உதவியாக இருந்த ஏழு பெண்களுமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
கைதான பெண்கள் அனைவரும் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளதுடன் இவர்கள் அனைவரும் வலப்பனை, திருகோணமலை, வவுனியா, உடப்புஸ்ஸலாவ, வெல்லம்பிட்டிய, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சந்தேகநபர்கள் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (05) மாத்தறையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் முதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். அவருடன் அவரது ஆதரவாளர்கள் 22 பேரும் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.
மாத்தறை எஸ்.எஸ்.பீ. தேசபந்து தென்னக்கோனின் அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், தெவிநுவர ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் எச்.ஆர். விமலசிரி, ஹபராதுவை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான லயனல் இபலவத்த ஆகியோரிடம் வாய்மொழி பெறப்பட்டுள்ளது.
இவர்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொட, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட வழக்கறிகறிஞர் குழுவினர் ஆஜராகவுள்ளனர். அவர்கள் அனைவரும் மாத்தறை நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்படவுள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சிலர் நேற்று (05) மாத்தறையில் இருக்காதவர்கள் என்றும், இவர்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் செயலாளர் ஒருவரினால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலிற்கேற்ப கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் மங்கள சமரவீரவின் பேச்சாளரான வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொட தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் சென்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் மாத்தறை மாநகர சபைக்காக போட்டியிட்ட விந்திக்கா லாலனி என்பவரும் உள்ளடங்குவதுடன், அவர் இன்று (06) அதிகாலை 1.45 அளவிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் சிலர் வருகை தந்துள்ளதுடன் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரேனும் வருகை தரவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. இது சட்ட விரோமான செயலாகும். மாத்தறைப் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் லயனல் கொடிக்கார நள்ளிரவு 12.15க்கு அவரது வீட்டில் இருக்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார். மங்கள சமரவீரவின் அலுவலகத்தில் பணிபுரிந்த சமித் என்பவர், சமரவீரவின் மாத்தறை அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற தில்ஷான் இரவு 10.00 மணிக்கும், உஷாந் இன்று அதிகாலை 2.00 மணிக்கும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலுவலகத்தில் சேவையாற்றியோர் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடாதவர்கள் என்று நம்பகத்தன்மை வாய்ந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன.
இந்த சூழ்ச்சிமிக்க ஊர்வலத்தை ஏற்பாடு செய்த மைத்திரிபால குணரத்னவின் தந்தை ஹர்மன் குணரத்னவினால் துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டுள்ளது. அவ்வேளை கடமைக்காகப் போய்க்கொண்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். அவரது உடம்பின் ஒருபகுதி செயலிழந்துள்ளதால் ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக கராப்பிட்டிய வைத்தியசாலையிலிந்து செய்தி வெளியாகியுள்ளது. அந்நிலையில் சமாதானமாய்ப் போவோம் என்பது போல துப்பாக்கியைப் பயன்படுத்திய சமாதானத்தை குட்டிச் சுவராக்கிய மைத்திரிபால மற்றும் ஷிரால் லக்திலக்கவை பொலிஸார் வாக்குமூலம் பெறவாவது அழைத்துச் செல்லாமை கேள்விக்குறியானது என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் வழக்கறிஞர் மைத்ரி குணரத்னவின் தந்தை ஹர்மன் குணரத்ன தங்காலை வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் தலைமைகளின் வேண்டுகோளுக்கிணங்க தங்காலை வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
(கலைமகன் பைரூஸ்)
(பட உதவி: லங்காதீப)

உலகின் முன்னிலை பொப்பிசைப் பாடகியான மடோனா, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தனது இசை, நடனத்துறை வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக வந்தபோது கத்திமுனையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக புதிய கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தவர் மடோனா. 1978 ஆம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் இசைத்துறை வாழ்க்கை ஆரம்பிக்கும் கனவுடன் அவர் நியூயோர்க் நகருக்கு இடம்பெயர்ந்தார்.
ஆனால், நியூயோர்க் நகரம் தான் எதிர்பார்த்ததைப் போல் இருக்கவில்லை என ஹார்பர்ஸ் பஸார் எனும், சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் மடோனா தெரிவித்துள்ளார்.
'நியூயோர்க் நகரம் என்னை இரு கரம் நீட்டி வரவேற்கவில்லை. அங்கு முதல் வருடத்தில் நான் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டேன். எனது முதுகில் கத்தியை வைத்து உயர்ந்த கட்டடமொன்றின் கூரைக்கு தள்ளிச்செல்லப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டேன். நான் தங்கியிருந்த வீடு 3 தடவை உடைக்கப்பட்டது. எனது வானொலிப் பெட்டியை அவர்கள் கொண்டு சென்றபின் வேறு பெறுமதியான பொருட்கள் எதுவும் என்னிடம் இருக்கவில்லை' என மடோன அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபையின் புதிய முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் நாளை (06) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களாக இருந்த நேர் மறை விவாதத்திற்கும், நேற்று முன்தினம் (04) ஜனாதிபதிக்கும் ஆர். சம்பந்தனுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கும் பின்னர், இரு தரப்பினரிடையேயும் பல ஒருமைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விக்னேஷ்வரன், ஜனாதிபதியிடம் பதவிப் பிரமாணம் செய்வதற்காக இந்திய அரசே ஆவன செய்தது என சில அரசியல் செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் ஒரு உடன்படிக்கையாக இருப்பது வடக்கிலிருந்து ஆளுநரை பதவி நீக்கம் செய்வதாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
வடக்கின் ஆளுநரான ஜீ.ஏ. சந்திரசிரி தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போருக்கு கட்டளைத் தளபதியாக இருந்ததனால் அவர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யாமல் இருக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக நின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து இந்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திடம் விடுத்திருந்தது. அத்தோடு, நேற்று முன்தினம் (04) இந்தியத் தலைவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இதுதொடர்பில் தெளிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்திய ஊடகங்கள் அறிவிப்பதற்கேற்ப, நாளை மறுதினம் (07) இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மான் குர்ஷித் வட மாகாண சபையின் ஆளுநரான சந்திரசிரியைச் சந்தித்து ஆளுநர் பதிவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளவுள்ளார். மேலும், அந்தப் பதவியை சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவுள்ளார்.
மேலும், எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (07) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டமைச்சர் ஆளுநருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இதேவேளை, தெற்கின் சில பத்திரிகைகள், விக்னேஷ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்வதற்காக வேண்டி முழந்தாளிட்டு நிற்பதாகக் குறிப்பிட்டிருப்பினும், உண்மையில் நடந்திருப்பது என்னவென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உடன்படிக்கைகளுக்கு ஜனாதிபதி தலைசாய்த்திருக்கிறார் என அரசியல் ஆய்வாளர்களிடையே கருத்துத் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)

நடைபெற்று முடிந்த மாகாண சபைத்ததேர்தலின் பின்னர் அமைச்சுப்பதவி மற்றும் போணஸ் ஆசனம் என்பவற்றை பங்கிடுவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புள்ளே ஆரம்பித்த முரண்பாடுகள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. இந்த முரண்பாடுகள் கட்சிகளிலிருந்து சிலரை வெளியேற்றியுள்ளதுடன் சிலர் வெளியேறப்போகின்றோம் என மிரட்டும் நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வாறே ரெலோ அமைப்புக்கென வழங்கப்பட்டுள்ள ஒரு அமைச்சர் பதவியை பங்கு போட்டுக்கொள்வதில் உருவான சர்ச்சையை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கட்சியிலிருந்து வெளியேறப்போகிறேன் என்று மிரட்டுகின்றார். இது தொடர்பாக அவர் பிபிசி தமிழ் சேவையிடம் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களுடன் பதிலளிக்க முடியாது தடுமாறுவதை கீழே கேட்கலாம்.
வடமேல் மாகாண, மத்திய மாகாண முதலமைச்சர்கள் சென்ற 03.10.2013 பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.மத்திய மாகாண சபை முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும், வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தயாசிரி ஜயசேக்கரவும் பதவிப் பிரமாணம் அன்றைய தினம் சுபவேளையில் செய்துகொண்டனர்.
அவ்வவ் மாகாணங்களுக்கான அமைச்சரவை உறுப்பினர்களும் அன்றைய தினம் நியமிக்கப்பட்டனர்.
(படங்கள்: அரச தகவல் திணைக்களம்)

மஹிந்த சிந்தனை மது அற்ற சமூகத்தை ஏற்படுத்த முயல்கின்றது. ஆனால், அரசாங்க எம்பிக்களோ சட்டத்தை மிதக்கவிட்டுவிட்டு ஹெரோயினையும் எத்தனோலையும் இறக்குமதி செய்கின்றனர் என்று ஐதேக எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும் சம்பந்தப்பட்ட எம்பிக்களின் பெயரை வெளியிட மறுத்து விட்டார். பெருந்தொகையாக கொண்டு வரப்படும் இந்த ஆபத்தான பொருட்கள் இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதற்காகவே இறக்குமதி செய்யப்படுகின்றன. சட்ட முரணாகக் கொண்டு வரப்பட்ட சில கெண்டயினர்கள் அண்மையில் சுங்கப் பகுதியில் பிடி பட்டுள்ளன. விசாரணை நடைபெறுகின்றது. பொது மக்கள் விசாரணை முடிவை அறிய ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், குற்றவாளிகளான ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தப்பித்துக் கொண்டால் ஆச்சரியப்ப வேண்டியதில்லை என்று கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த வடமாகாண தேர்தலில் முன்னாள் ஆயுதக்குழுக்களான ஈபிஆர்எல்எப் , ரெலோ , புளொட் போன்ற கட்சிகள் வெற்றியீட்டியுள்ளது. வேட்பாளர் தெரிவின்போது தமிழரசுக்கட்சி அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஆசனங்களை மேற்படி கட்சிகளுக்கு வழங்கியிருந்தபோதும் குறித்த கட்சிகளால் தமது இருப்பை தக்க வைக்க முடிந்துள்ளது. அதாவது தமிழரசுக் கட்சி எதிர்பார்த்ததற்கு மாறாக மேற்படி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியீட்டியிருக்கின்றார்கள். குறிப்பாக யாழ் மாவட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் புலிகளின் முன்னாள் போராளி கணவனை இழந்தவள் இறுதி யுத்தத்தின் சாட்சியம் என்ற கோஷங்களுடன் வாக்குகேட்ட இருவருக்கும் அடுத்த படியாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருக்கின்றார்.
இந்நிலையில் குறித்த கட்சிகள் அமைச்சுப்பதவிகள் கூட்டமைப்பின் சக கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இக்கோரிக்கைக்கு தமிழரசுக்கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதேநேரம் வட மாகாண சபையின் அமைச்சரவையில் படித்தவர்கள் மாத்திரமே தெரிவு செய்யபடவேண்டும் என முதலமைச்சர் விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தமிழரசுக்கட்சியினரின் நிகழ்சி நிரலுக்கு இசைவாக இந்த முடிவை எடுத்துள்ளாரா என அவருக்கு ஆதரவளித்த சக கட்சிகள் விசனமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சமூகக் கலைஞர்கள் (The Social Architects (TSA) என்று அறியப்படும் அடையாளம் காணப்படாத குழுவொன்றி னால் ”கிளிநொச்சியில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு” (‘Coercive Population Control in Kilinochchi) மேற்கொள்ளப்படுவதாக சர்ச்சைக்குரிய அறிக்கை வெளிவந்துள்ளது. இது இலங்கையில் மட்டுமன்றி பன்னாட்டு அளவிலும் அமளியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 68 வது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய பசுமை தாயகத்தின் தலைவரும் முன்னாள் இந்திய மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இதை ‘மனிதக் கொலை’ என்று குறிப்பிட்டு இது தொடர்பான விசாணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஐநா-வைக் கோரியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள வேரவில், வலைப்பாடு மற்றும் கெரஞ்சி ஆகிய ஊர்களில் பெண்கள் கிளினிக்குகள் மற்றும் பாடசாலைகளில் ஒன்று திரட்டப்பட்டு அவர்களின் மேற்கையில் புறோகெஸ்டறோன்-ஒன்லி-சப்டேர்மல் இம்பிளான்ற் (Progesterone-only-subdermal implant -POSDI) என்ற கருத்தடை மருந்து உட்செலுத்தப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்வதற்கு கடந்த வாரம் இலங்கையின் பிரபல வாராந்த ஆங்கிலப் பத்திரிகையொன்று, கிளிநொச்சிக்குச் சென்றது.
ரிஎஸ்ஏ அறிக்கை
அறிக்கையின் படி, தங்களது பிள்ளைகளின் ஊட்டச்சத்து சம்பந்தமான மருத்துவப் பரிசோதனைக்கு என்று போலியான காரணத்தைச் சொல்லி பல பெண்களை இந்த கிளினிக்குகளுக்கு வரச் செய்ததாகவும் அங்கு போனவுடன் அவர்களுக்கு இந்த கருத்தடை முறை பற்றி அறிவிக்கப்பட்டதாகவும் அது அவர்களின உடல் நலத்துக்கும் அதிக குழந்தைகளை பெறாமல் இருப்பதற்கும் அவசியம் என்று கூறப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இது பற்றி ஆழமாகச் சிந்திப்பதற்கோ தங்களின் கணவன்மாரிடம் ஆலோசனை கேட்பதற்கோ இடம் தராமல் கட்டாயப் படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றார்கள்.
இது கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை விசேட மருத்துவ நிபுணர்கள் வருகை தந்து செயற்படுத்தும் திட்டமாகவும் அறியமுடிகின்றது.
POSDI என்பது மீள் மாறும் நவீன குடும்பக் கட்டுப்பாடு முறையாகும். கையின் மேற்புறத்தில் செலுத்தினால் ஐந்து ஆண்டுகள் வரை கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கவல்லது. Subdermal implantable contraceptives உயர் வினைத்திறன் மிக்கது எனவும் பயன்படுத்த இலகுவானது என்றும், மிகக்குறைந்’த பக்க விளைவு உள்ளது என்றும் WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.
நேற்று முன்தினம் கிழக்கு மாகாண சபையில் ஆழும் கட்சியை சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஓர் பிரேரணையை கொண்டுவந்தது. அந்த பிரேரணையில் கிழக்கு மாகாணத்திற்கான அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படக்கூடாது எனக் கோரப்பட்டது. ஏலவே திட்டமிட்டிருந்தபடி எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. கிழக்கு மாகாணத்திற்கான அதிகாரங்களை குறைக்க கூடாது என்ற இந்த பிரேரணை பெரும்பாண்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் குறித்த பிரேரணை முஸ்லிம் காங்கிரஸால் கொண்டுவரப்படுவதையும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்குவது என்பதை திட்டமிட்டிருந்தபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு சபைக்கு தெரிவாகியுள்ள ரெலோ அமைப்பின் ஜனா எனப்படுகின்ற கோவிந்தன் கருணாகரன் குறித்த அமர்விற்கு சமூகமளிக்கவில்லை
இவர் அரசாங்கத்தின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்படுகின்றாரா என்ற கேள்வியை எழுப்பும் மக்கள் ஜனா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பிறேமதாச அரசின் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு ஆதரவாக வாக்களித்து சன்மானமாக ஒரு சொகுசு காரையும் 10 லட்சம் ரூபா ரொக்கப்பணத்தையும் பெற்றுக்கொண்ட வரலாற்று துரோகத்தை நினைவுகூருகின்றனர்.
ஐதேக தலைவர் ரணில் விக்கிரசிங்கவை பதவி விலகுமாறு வலுயுறுத்தி ஐதேகவில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு மாகாண சபை உறுப்பினர்களான மைத்திரி குணரத்ன மற்றும் சிறிலால் லக்திலக்க தலைமையிலான குழுவும், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து மங்கள சமரவீர எம்பி தலைமையிலான குழுவும் இன்று மாத்தறையில் எதிரெதிராக ஊர்வலங்கள் நடத்தியபோது இரண்டு குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட அடிதடி மற்றும் துப்பாக்கிச் சூடு என்பவற்றின் விளைவாக தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் மைத்திரி குணரத்னவின் தந்தையாரான ஹேர்மன் குணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ரணிலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஊர்வலத்தை நிறுத்துமாறு மாத்தறை நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வட்டமடுப்பிரதேசத்தில் அமைந்திருந்த கொக்குலக்குளம் எனும் குளத்தினூடாக இருநூற்றுக்கு மேற்பட்ட வருட காலங்களாக 700-800 ஏக்கர் நெற்காணிகளுக்கு மக்கள் நீர்பாச்சி வந்திருக்கின்றார்கள். ஆனால் இந்த குளம் கடந்த 10 களுக்கு முன்னர் ஹனிபா வட்டவிதானை என்பவரால் டோசர் செய்யப்பட்டு தனது சொந்த நிலமாக்கப்பட்டுள்ளதுடன் இவர் இதை தனது நெற்காணியாக்க முற்பட்டுளார். இதற்கான ஒத்தாசை அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல் வாதிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த குளம் டோசர் செய்யப்பட்டதனூடாக 700-800 ஏக்கர் காணிகளுக்கான நீர் பாச்சல் தடைசெய்யப்பட்டு அதனூடாக வாழ்கையை செலுத்திவந்த விவசாயக் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தது மாத்திரம் அல்ல அந்தப்பிரதேசத்திலுள்ள கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் யானைகள் என்பனவும் குடிநீர் அற்று தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேநேரம் இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுப்படிருந்த விவசாயிகளுக்கு ஹனிபா அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் அவ்விடத்திலிருந்து தமது கால்நடைகளை எடுத்துச்செல்லுமாறும் மிரட்டியுள்ளார்.
குறித்த மக்களின் வாக்குளை பெற்று கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுகபோகம் அனுபவித்து கொண்டிக்கின்றபோது , இது தொடர்பில் முறையிடுவதற்கு யாருமற்ற மக்கள் அம்பாறை சந்திந்திரய தேரர் அவர்களிடம் தமது குறையை எடுத்துரைத்துள்ளனர்.
குறித்த தேரர் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் புஸ்பராசா அவர்கள் சதிதம் ஸ்தலத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஹனிபாவிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது விடயத்தில் இலங்கைநெட் இற்கு கருத்துரைத்த சந்தேந்திரய தேரர் அவர்கள் அம்பாறை மாட்ட தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது வளங்கள் முஸ்லிம்களால் சுரண்டப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் இவ்வாறான அநியாயங்கள் இடம்பெறுகின்றபோது அதற்கு குரல்கொடுக்கவும் அந்த மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க தான் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் கூறினார்.
வட மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களாக நியமிப்பதற்கு கல்வித் தகைமை மிக்கவர்களின் பெயர்ப்பட்டிய லை மாத்திரம் தமக்குத் வழங்குமாறு வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.
போதியளவு கல்வித் தகைமைகள் இல்லாதவர்களை தனது அமைச்சரவைக்கு உள்வாங்குவதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண சபையின் அமைச்சரவைக்கு அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் விசேட கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கின் அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைக்குச் நடாத்துமாறும், தனக்கு மாகாண நிருவாகத்தை வழங்குமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டத்தில் கூடியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளிடம் வேண்டியுள்ளார்.

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் பூகம்பம் அபாயம் இருப் பதாகவும் இலங்கையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் சி.பி. திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இலங்கைக்குரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும் புவியியல் காரணங்களினால் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் காரணமாக இலங்கை பூகம்பங்கள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
10 முதல் 12 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு ஏற்பட ஆரம்பித்ததுடன் தற்போது அது உள்ளுக்குள் பெரிய வெடிப்பாக மாறி வருவ தாகவும், பாகிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அடுத்து இந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது எனவும், இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் பூமிக்குள் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

.jpg)

.jpg)