மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் தம்பதிகள் வெட்டிக்கொலையப்பட்டனர். கொலைசெய்யப்பட்டுள்ளவர்கள் விப்ரா பென்சி கோணர் உரிமையாளர் சிவகுரு ரகு அவரது மனைவி ரகு விப்ரா என இனம்காணப்பட்டனர்.
நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த இருவர் இக்கொலையை செய்துள்ளனர். இவர்கள் அடித்தும் கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலையின் பின்னணியில் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் மருமகன் தேடப்பட்டு வருகின்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்ட தம்பதியினரின் மகள் நபர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் வாழ்கை நடாத்துவதற்காக வீட்டை விட்டுச்சென்றுள்ளார். யுவதியை அழைத்துச் சென்ற நபர் கொடுமைப்படுத்துவதனை அறிந்த தந்தை தனது மகளை அழைத்து வந்து உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்துள்ளார்.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இந்த உண்மை வெளிவந்துள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் மருமகனை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளாதாக அறியக்கிடைக்கின்றது.
தம்பதிகள் நள்ளிரவில் வெட்டிக்கொலை ! மருமகன் தலைமறைவு.
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results


0 comments
Write Down Your Responses