நாட்டை விட்டு பறந்து விடப்போகிறார் சிராணி!
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா இலங்கையை விட்டு சென்றுவிட முயற்சி செய்வதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. அவருக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கதைகளின் பேரிலான குற்றங்களும், இலங்கைக்கெதிராகசர்வதேசம் மேற்கொள்கின்ற செயற்பாடுகள் போன்ற இவர் வெளிநாடு செல்வதற்குக் காரணிகளாக உள்ளன என அச் செய்திகள் மேலும் குறிப்பிடிகின்றன.
சர்வதேச நிறுவனங்கள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்நிறுவனங்களின் ஆலோசனைப்படி செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அவர் வெளிநாடு செல்வதற்கு மூலகாரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளதென நம்பலாமெனவும் நம்பகத் தகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
(கேஎப்)


0 comments
Write Down Your Responses