கோயிலுக்கு கும்பிடப்போன இ.போ.ச பஸ். கோயிலுக்கு பலத்த சேதம். இருவர் காயம்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று தடம் தவறிச் சென்று குருக்கள்மடம் பிள்ளையார் ஆலயத்தினுள் நுழைந்துள்ளது. இவ்விபத்தினால் ஆலயத்தின் மதில் மற்றும் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வண்டியில் பயணம் செய்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று மாலை நான்கு மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


0 comments
Write Down Your Responses