‘உதயன்’ விற்க வேண்டாம்!’ - வன்னியில் விற்பனை முகவர்களுக்கு அச்சுறுத்தல்
‘உதயன்’ நாளிதழை விற்பனை செய்ய வேண்டாம் என தம்மை இனங்காட்டிக் கொள்ளாத இயக்கமொன்று தங்களுக்கு அச்சுறுத்துவதாக வன்னி பத்திரிகை முகவர்கள் குறிப்பிடுகின்றனர். தமக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் பற்றி ஆராய்ந்து,தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்புப் பிரிவினரிடம் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பத்திரிகைகளின் விற்பனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)


0 comments
Write Down Your Responses